அக்கரைப்பற்று நூராணியா பள்ளிவாசலில், மறைந்த இரான் அதிபருக்கு பிரார்த்தனை




 



அக்கரைப்பற்று நூராணியா பள்ளிவாசலில் இன்றைய தினம் அண்மையில் மறைந்த ஈரானிய அதிபர் உட்பட்ட குழுவினருக்காகவும் ஜும்மா தொழுகையின் பின்னர் விசேட துஆ பிரார்த்தனை இடம்பெற்றது