புதிய செயலாளராக, கடமையேற்பு




 


பிரதேச சபையின் புதிய செயலாளராக இர்பான்

-----------------------------------------------------------


அட்டாளைச்சேனை பிரதேச சபையின்  புதிய செயலாளராக L.M. இர்பான்    இன்று 31 முதல் தமது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார்