வினாத்தாள் வெளியானமை - ஆசிரியர் கைது May 12, 2024 க.பொ.த (சா/த) பரீட்சையின் ஆங்கில மொழி வினாத்தாளை அண்மையில் பரீட்சையின் போது புகைப்படம் எடுத்து வாட்ஸ்அப்பில் பகிர்ந்த சம்பவம் தொடர்பில் பிரத்தியேக வகுப்பு ஆசிரியர் ஒருவர் கண்டியில் கைது செய்யப்பட்டுள்ளார். Crime, Slider, Sri lanka, SriLanka
Post a Comment
Post a Comment