AKKARAIPATTU 02
MPCS வீதியை சேர்ந்த
#பள்ளித்தம்பி_மாஸ்டர் என அழைக்கப்படும்
#ஓய்வு_பெற்ற_அதிபர்
AM. #MOHAMED_SAALIMU அவர்கள் இன்று காலமானார்.
அன்னார்
#சல்மா அவர்களின்
#கணவரும்
#Dr_SANEERA
#Dr_WAFA [Wafa Salimu]
#SIFA
#MABROOK
ஆகியோரின்
#தந்தையாரும்
#ILMUDEEN_Engineer
#EHIYA_Engineer
ஆகியோரின்
#மாமனாரும்
ஆவார்.
ஜனாசா இன்று காலை 7.30 மணியளவில், அக்கரைப்பற்று தைக்கா மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
Post a Comment
Post a Comment