நிருத்தியாலய மாணவிகளின் நடனநிகழ்வுகள்





 இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களமும்  காரைதீவு சுவாமி விபுலானந்த ஞாபகார்த்த பணி மன்றமும் இணைந்து நடாத்திய

முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த 
 அடிகளாரின் 
துறவற தின
 நூற்றாண்டு விழா
அங்குரார்ப்பண நிகழ்வில் விபுலாநந்தா நாட்டிய நிருத்தியாலய மாணவிகளின் நடன நிகழ்ச்சிகள் களைகட்டிய போது...