வாழைச்சேனை சிறுவன் ஷைபுல்லாஹ் (வயது 16) வபாத்
வாழைச்சேனை ஹைராத் வீதியைச் சேர்ந்த ஷைபுல்லாஹ் (வயது 16) எனும் சிறுவன் இன்றிரவு (30) 1 மணியளவில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை (24) மயங்கிய நிலையில் வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிறுவன் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
மரணமடைந்த சிறுவன் மௌலவி ஏ.கே.நௌபலீன் ஸலாமி அவர்களின் சகோதரர் வாழைச்சேனை ஹைராத் வீதியைச் சேர்ந்த கபீர் (ஆசிப்) என்பவரின் மகனாவார்.
Post a Comment
Post a Comment