குளவிக் கொட்டுக்கு இலக்கான ஒருவர் உயிரிழப்பு





 பசறை காவல்துறை பிரிவிற்குட்பட்ட மில்லபெத்த பகுதியில் குளவிக் கொட்டுக்கு இலக்கான ஒருவர் உயிரிழந்துள்ளதாக  காவல்துறை தெரிவித்துள்ளது