பொலிஸார் துரத்திச் சென்றவரின் மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி ஒருவர் பலி




 


யாழில் பொலிஸார் துரத்திச் சென்றவரின் மோட்டார் சைக்கிள் மின்கம்பத்தில் மோதியதில் ஒருவர் பலி! 


புன்னாலைக்கட்டுவனில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் செ.பிரதீபன் (41) என்பவரே உயிரிழந்தார்.