கடற்றொழிலாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்
தென்மேல் பருவப்பெயர்ச்சி காரணமாக மழை நீடிப்பதால் மறு அறிவித்தல் வரை மன்னார் முதல் கொழும்பு மற்றும் காலி ஊடாக பொத்துவில் வரையான கடற்பகுதிகளில் கடற்றொழிலில் ஈடுபட வேண்டாம் என கடற்றொழிலாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Post a Comment
Post a Comment