கடற்கரை மணலைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட ஆடையை அணிந்து சென்றுள்ளார்




 


அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் 2024ஆம் ஆண்டின் மெட் காலா நிகழ்ச்சியில்,தென்னாபிரிக்காவைச் சேர்ந்த பிரபல பொப் பாடகி டைலா என்பவர் கடற்கரை மணலைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட ஆடையை அணிந்து சென்றுள்ளார்