அக்கரைப்பற்று பட்டியடிப்பட்டியில் தனது சகோதரான 5 வயதுச் சிறுவரினம் இருந்து விழுந்த குழந்தை மட்டக்களப்பு வைத்தியசாலையில், மரணித்துள்ளது.
குறித்த மரணித்தவர் 3 வயது நிரம்பிய ஹாலிக் என்பதாக தெரியவருகிறது. தனது மூத்த சகோதரனான 3 வயதுக் குழந்தையை இடுப்பில் வைத்திருந்த வேளையில், குறித்த இந்த சிறிய குழந்தை தவறி விழுந்து அக்கரைப்பற்று கல்முனை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு, மட்டக்களப்பு வைத்தியசாலையில், சத்திர சிகிச்சைக்குப் பிறகு உயிரிழந்தது.
Post a Comment
Post a Comment