எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் மாணவர்கள்





 முழுநேர இலவச உயர் தேசிய டிப்ளோமா தகவல் தொழில்நுட்ப கற்கை நெறியை (HNDIT) நிறுத்தியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து திருகோணமலை உயர் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு (ATI) முன்பாக மாணவர்கள் இன்று (03) எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.