ஆலயடிவேம்பு பகுதியில் வாள்வெட்டு தாக்குதல், அறுவர் வைத்தியசாலையில்




 


அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பகுதியில், வாள்வீட்டு தாக்குதல் இன்று மாலை ஏழு முப்பது அளவில், நடத்தப்பட்டிருக்கிறது. 

இதில் ஆறு பேர் கடுங்காயமுற்ற நிலையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். குறித்த வாள் வெட்டுச்  
 சம்பவத்துடன் தொடர்புற்றவர்களை தேடும் பணியில்  காவல் துறையினர், ஈடுபட்டுள்ளனர். இவர்களை கைது செய்யும் நடவடிக்கை தொடர்கிறது.