சிறந்தொரு சந்தர்ப்பம்




 


இம்முறை கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எழுதிய மாணவர்கள் அனைவருக்குமான சிறந்தொரு சந்தர்ப்பம்


உங்கள் அனைவரையும் நேரடியாக சந்திக்க பேராசிரியர்கள், கலாநிதிகள், சிரேஷ்ட விரிவுரையாளர்கள் துறைசார் நிபுணர்கள் வருகை தரவுள்ளனர்.


மாணவர்களின் எதிர்கால வாழ்க்கையினை இலக்குகளுடனும், ஊக்கத்துடனும் பொருத்தமான பாடத்தெரிவுகளுடனும் தெரிவு செய்வதற்கான வழிகாட்டல்கள்  மற்றும் ஆலோசனைகள் பகிர்ந்து கொள்ளப்படவுள்ளன.