கொத்து, பிரைட் ரைஸின் விலைகள் குறைப்பு




 


எரிவாயு விலையை குறைத்ததுடன் கொத்து மற்றும் பிரைட் ரைஸ் ஒன்றின் விலை 20 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் தெரிவித்துள்ளார்.

 

மேலும், சிற்றுண்டிகளின் விலைகளும் 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாகவும், பிளெண்டி தேநீர் மற்றும் பால் தேநீர் ஆகியவற்றின் விலைகள் திருத்தப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.