சிலோன் ஜேர்னலிஸ்ட் போரத்தின் வருடாந்த பொதுக்கூட்டம்:
தலைவராக ஜஃபரும், பொதுச் செயலாளராக எஸ்.அஷ்ரப்கானும் தெரிவு
சிலோன் ஜேர்னலிஸ்ட் போரத்தின் வருடாந்த பொதுக்கூட்டமும் புதிய நிருவாக சபைத் தெரிவும் போரத்தின் தலைவரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான எம்.எஸ்.எம்.ஜஃபர் (ஜே.பி) தலைமையில் அண்மையில் இடம்பெற்றது.
இதன்போது 2024 ஆம் ஆண்டுக்கான புதிய நிருவாக சபைத் தெரிவு இடம்பெற்றது.
ஆலோசகர்கள் -
சிரேஷ்ட பேராசிரியர் ரமீஸ் அப்துல்லா
பசீர் அப்துல் கையூம் (SLBC பிரதிப் பனிப்பாளர்)
கே.குணராசா (சிரேஷ்ட ஊடகவியலாளர், முன்னாள் பிரதம ஆசிரியர் - தினகரன்)
தலைவர் - எம்.எஸ்.எம்.ஜஃபர் (ஜே.பி)
வருமான பரிசோதகர்
(செயலாளர் - அட்டாளைச்சேனை பெரிய ஜும்மா பள்ளிவாசல்)
பிரதித் தலைவர் -
ஏ.எல்.எம்.ஸினாஸ் (அபிவிருத்தி உத்தியோகத்தர்)
சிரேஷ்ட பிரதித் தலைவர் - பீ.எம்.கே.றகுமத்துல்லா (கவிஞர் ஈழமதி)
உபதலைவர் -
1. கே.எல்.அமீர் (அதிபர்)
2. றபீக் பிர்தௌஸ் (அதிபர்)
பொதுச் செயலாளர் - எஸ்.அஷ்ரப்கான் (ஆசிரியர்)
நிருவாகச் செயலாளர் - றிஸ்வான் ஷாலிஹ் (தேசிய நீர் வழங்கள் வடிகாலமைப்பு சபை)
உப செயலாளர் - எம்.ஐ.சியாத் (அபிவிருத்தி உத்தியோகத்தர்)
பொருளாளர் - ஐ.ஏ.சிறாஜ் (ஜே.பி)
தவிசாளர் - றியாஸ் ஆதம் (ஜே.பி)
பிரதி தவிசாளர் - சப்னி அஹமட்
தேசிய அமைப்பாளர் - எம்.ஏ.றமீஸ் (ஆசிரியர்)
பிரதி தேசிய அமைப்பாளர் - எஸ்.எம்.இர்ஷாத் (தேசிய நீர் வழங்கள் வடிகாலமைப்பு சபை)
திட்ட ஒருங்கிணைப்பாளர் - எம்.ஜே.எம்.சஜித், ஜே.பி (கணணி உதவியாளர்)
எடிட்டர் - எம்.எச்.எம்.ஹாரிஸ் (அபிவிருத்தி உத்தியோகத்தர்)
கணக்காளர் - எஸ்.ரீ.ஜமால்தீன் (ஆசிரியர்)
சப் எடிட்டர் -
ஏ.எல்.எம்.நாஸீம்.
நிருவாக சபை உறுப்பினர்கள்:
ஏ.ஆர்.அஹமட் நபாயிஸ் (அபிவிருத்தி உத்தியோகத்தர்)
ஏ.பி.எம்.நிஸ்ரின் (செய்தி வாசிப்பாளர்)
ஆர்.எம்.முசாதிக்
எம்.சன்சீர்
ஏ.எல்.ஜெஸ்மிர்
ஏ.எம்.அஜாத்கான்
எம்.ஐ.ஹைறுன்நிஸா இஸ்மாயீல்
கஜனா சந்திரபோஸ்
Post a Comment
Post a Comment