மட்டக்களப்பு மேலதிக கெளரவ நீதிபதி அவர்கள், நீதவான் நீதிமன்றின் நீதிபதியாக கடமையேற்கின்றார்




 


மட்டக்களப்பு மேலதிக நீதிபதி அவர்கள்,  மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற  நீதிபதியாக மே மாதம் 2 ந் திகதி முதல் கடமையேற்கவுள்ளதாகத் தெரிய வருகின்றது.