TikTok செயலிக்குத் தடைக்கு எதிராக வழக்கு





 அமெரிக்காவில் TikTok செயலிக்குத் தடை விதிக்கும் சட்டத்திற்கு எதிராக நீதிமன்றத்தை நாடத்தயார்-  TikTok நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி Chew Shou Zi