#Rep/Firthowze.
SLPS -3, SLTES -3, SLEAS - 3 ஆகிய மூன்று போட்டிப் பரீட்சைகளிலும் சித்தி பெற்ற சாதனை சகோதரி #ரஹிமாவுக்கு வாழ்த்துக்கள்!
வடமத்திய மாகாணத்தில் இருந்து இலங்கை அதிபர் சேவையின் தரம் 3 SLPS -3, இலங்கை ஆசிரிய கல்வியில் சேவை தரம் 3. SLTES -111, இலங்கை கல்வி நிர்வாக சேவை SLEAS -111 ஆகிய மூன்று போட்டிப் பரீட்சைகளிலும் சித்தி அடைந்து நேர்முகப் பரீட்சைக்குத் தெரிவாகியுள்ள அளுத்கம தாருல் ஸலாம் வித்தியாலய அதிபர் மொஹமட் பாரூக் சல்மத்துல் ரஹீமாவின் சாதனை இம் மாகாணத்தில் இதுவரை எட்டப்படாத ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இச்சகோதரியின் சாதனைப் பயணத்தை நாமும் மனதார வாழ்த்துவோம்!
Post a Comment
Post a Comment