ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவின் சமர்ப்பித்த மனுவொன்றை ஆராய்ந்து நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
Post a Comment
Post a Comment