மௌலவி PT. அபுல் ஹஸன் (ஷர்க்கி) ஹஸ்ரத் மறைவு





 ஜனாஸா அறிவித்தல்*!!

அட்டாளைச்சேனை ஜம்இய்யதுல் உலமாவின் முன்னாள் தலைவர் மௌலவி PT. அபுல் ஹஸன் (ஷர்க்கி) ஹஸ்ரத் அவர்கள் இறைவனின் அழைப்பில் மறு உலகபயணத்தை தொடர்ந்தார்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி றாஜிஊன்!!