சாதனைச் சிகரம், சமரி அத்தப்பத்து





 இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவி சமரி அத்தப்பத்து தென்னாபிரிக்க மகளிர் அணிக்கு எதிராக 195 ஓட்டங்களை ஆட்டமிழக்காது பெற்று சாதனை படைத்துள்ளார்.