அக்கரைப்பற்று, பொத்துவில் வீதியில் வீதி விபத்து




 






இன்று காலை 11.30 அளவில், அக்கரைப்பற்று பொத்துவில் வீதியில் ஏற்பட்ட வீதி விபத்து. முச்சக்கர வண்டியொன்று, காரினை முந்திச் செல்ல முட்பட்ட வேளையில் இந்த விபத்து இடம்பெற்றது. காரின் பின் சக்கரத்திற்கு மேலுள்ள பகுதி சேதமடைந்துள்ளது.