கிழக்கில் புகழ்பூத்த கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியின் ஆரம்பப் பிரிவிற்கான வருடாந்த விளையாட்டு விழா நேற்று (03) புதன்கிழமை கல்லூரி அதிபர் அருட் சகோதரர் ச.இ. றெஜினோல்ட் எவ்.எஸ்.ஸி. தலைமையில் சிறப்பாக நடைபெற்றது..
பிரதமர் அதிதியாக கிழக்கு மாகாண விளையாட்டு திணைக்களத்தின் பணிப்பாளர் யூ.சிவராஜா கலந்து சிறப்பித்தார் .
கௌரவ அதிதியாக கல்முனை
வலயக்கல்விப் பணிப்பாளர் எம் எஸ்.சஹதுல் நஜீம் கலந்து சிறப்பித்தார்.
போட்டியில் ஆறு இல்லங்கள் போட்டியிட்டன.
1) Rose House
2) Sun Flower House
3) Shoe Flower House
4) Audurium Flower House
5) Daisy Flower House
6) Lotus Flower House
முதலிடத்தினை LotusHouse பெற்று வெற்றிவாகை சூடியது.
Post a Comment
Post a Comment