காஸா சிறுவர் நிதிக்காக,காத்தான்குடி சிறுவர்கள் தமது சேமிப்புக்களை,காப்பீடாகக் கொடுக்கின்றார்கள்!




 



காஸா சிறுவர் நிதியத்திற்கான சிறுவர்களின் உணர்வுகள் மெய்சிலிர்க்க வைக்கின்றன.

இந்த வயதிலும் இவர்களின் உணர்வுகள், இவர்களது சில்லறை காசுகள் தாம் சேமித்த உண்டியல் பணத்தை தானம் செய்கின்ற பண்புகள்....
அல்ஹம்துலில்லாஹ்!!
ஆறு சிறுவர்களின் உண்டியல்களில் சுமார் ரூபா. 8000.00 கிடைக்கப்பெற்றிருந்தது.
அல் மனார் ஜூம்ஆப் பள்ளிவாயலில் வழங்கி வைக்கப்பட்ட போது...