கர்ப்பிணித்தாய் குளியலறையில் தவறி வீழ்ந்து மரணம்!




 


வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணித்தாய் குளியலறையில் தவறி வீழ்ந்து மரணம்!

அவரது வயிற்றில் இருந்த சிசுவை காப்பாற்ற எடுத்த முயற்சியும் தோல்வி.