"போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அனைத்து அதிகாரிகளும் இடமாற்றம்"




 


கலால் திணைக்களத்தின் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அனைத்து அதிகாரிகளும் இடமாற்றம் செய்யப்பட்டனர் மற்றும் கேரள கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட நான்கு அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

சம்பவம் தொடர்பில் திணைக்களத்திலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன: #LKA நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய