மேல் நீதிமன்ற புதிய நீதிபதிகளுக்கு வாழ்த்துக்கள்!




 


இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் மேல் நீதிமன்ற நீதிதிகளாகக் கடமையேற்ற கெளரவ நீதிபதிகளுக்கு வாழ்த்துக்கள் !

அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களால், பருத்தித்துறை கெளரவ மாவட்ட நீதிபதி திரு. A. G அலெக்ஸ்ராஜா உட்டபட 7 சிரேஸ்ட நீதிபதிகள், சிரேஸ்ட அரச சட்டத்தரணி ஒருவர் அடங்கலாக 8 பேர் மேல்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளார்கள்.