#ஈழவேந்தன் முன்னாள் பா.உ மறைவு




 


#ஈழவேந்தன் (91) கனடாவில் காலமானார். 


கனகேந்திரன் என்ற இயற்பெயர் கொண்டவர் தமிழீழ மண்மீது கொண்ட காதலால் தனது பெயரை ஈழவேந்தன் என மாற்றிக் கொண்டார்.


இறுதிவரை தமிழ்த்தேசியத்திற்காக உறுதியாக குரல் கொடுத்தார்.