டக்ளசுக்கு எதிராக மக்கள் போராட்டம்!




 வெளியேறு : வெளியேறு!

டக்ளசுக்கு எதிராக மக்கள் போராட்டம்! பூநகரியில் அமைக்கப்படவுள்ள சீமெந்து தொழிற்சாலைக்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் அங்கு விஜயம் செய்த டக்ளசுக்கு எதிராக மக்கள் பெரும் போராட்டம்.