யாழில் ஜேவிபியின் ஆசிரியர் மாநாடு!






ஆசிரியர்களின் அபிமாணமிகு வடமாகாண ஆசிரியர் மாநாடு என்ற பெயரில் மாநாடு ஒன்று #JVP தலைவர் அனுரகுமார திசாநாயக்காவின் தலைமையில் இன்று யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நடைபெற்றது.