பலத்த மழை பெய்யக்கூடும் !




 


நாட்டின் சில பகுதிகளில் இன்று பிற்பகல் 75 மில்லிமீற்றர் வரை

பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.