நாடாளுமன்ற உறுப்பினர் நந்தசேன மறைவு




 


அனுராதபுரம் மாவட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பாராளுமன்ற உறுப்பினர் எச்.நந்தசேன இன்று காலை காலமானார்.


இதை அவரது குடும்ப வட்டாரங்கள் உறுதி செய்துள்ளனர்.