தனது விருதை காசாவுக்கு அர்ப்பணிப்பதாக, இந்திய நடிகை அறிவிப்பு
சிறந்த நடிகைக்கான OTT விருதை வென்ற, நடிகை ராஜ்ஸ்ரீ தேஷ்பாண்டே, தனது விருதை பலஸ்தீனத்திற்கு - காசாவுக்கு அர்ப்பணிப்பதாக தெரிவித்துள்ளார்.
குறித்த விருதை பெற்றுக்கொண்ட பின்னர் அவர் ஆற்றிய சிறு குறிப்பொன்றை பகிர்ந்துள்ள பலஸ்தீன ஊடகங்கள் அவரது உரை உணர்வு மிக்கதாக இருந்ததாக வர்ணித்துள்ளன.
Post a Comment
Post a Comment