மாரடைப்பு காரணமாக மாணவன் மறைவு




 


யாழ் இந்துக்கல்லூரியில் தரம் 10இல் கல்வி கற்கும் மாணவன் கி.கிரிசிகன் (15) மாரடைப்பு காரணமாக நேற்று முன்தினம் மரணமான சம்பவம் பாடசாலை சமூகத்தை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது