Rep/Saravanan.
பொத்துவிலிருந்து- கல்முனை நோக்கிப் புறப்பட்ட தனியார் பேருந்து மோதியதில். ஒருவர் உயிரிழந்திருக்கின்றார்.உயிரிழந்தவர் மோட்டார் சைக்கிளில் பயணமாகி இருக்கின்றார். இவ்வாறு உயிரிழந்தவர் அஹமட்லெப்பை மீரால்லெப்பை என்றும் இறக்கும் போது அவரத வயது 72 என்பதாகவும் நிந்நதவுர் பொலிசார் தெரிவிக்கின்னறனர்.
Post a Comment
Post a Comment