மட்டக்களப்பு விஜயம், நிறைவு





 இலங்கையில் மனித உரிமைகளைப் பாதுகாப்பது, நீதியைக் கோருவது மற்றும் கருத்துச் சுதந்திரத்தை நிலைநிறுத்துவது ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்த கலந்துரையாடலுக்காக சிவில் சமூக உறுப்பினர்களைச் சந்தித்து எனது மட்டக்களப்புப் பயணத்தை முடித்தேன்.