கொழும்பு வீதிகள், வெறிச்சோடின




 


நோன்புப் பெருநாள் விடுமுறை, அதனை அடுத்து வருகின்ற தமிழ் சிங்களப் புதுவருடத்தை முன்னிட்டு, இலங்கையின் வணிகத் தலைநகர் கொழும்பு மாநகர வீதிகள் வெறிச்கோடிக் காணப்படுகின்றன.