மேலதிகமாக பேருந்துகள் சேவையில்





 பண்டிகைக் காலத்தினை முன்னிட்டு ஹட்டன், மொனராகலை, அம்பாறை மற்றும் பதுளை ஆகிய பகுதிகளுக்கு நேர அட்டவணைக்கு மேலதிகமாக பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படுவதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது