கிழக்கு மாகாண கிரிக்கெட் வீரர்களின் வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட பி.வசிஹரன், தற்போது மட்டக்களப்பில் தனது சொந்த பணத்தில் ஒரு முழுமையான கிரிக்கெட் மைதானத்தை நிர்மாணித்துள்ளார்.
உயர்தர கிரிக்கெட் அனுபவத்தைப் பெற விரும்பும் அனைத்து இளைஞர்களுக்கும் இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது.
மட்டக்களப்பு கோட்டைமுனை பகுதியில் இந்த பிரமாண்ட மைதானம் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Post a Comment
Post a Comment