கண்ணிவெடியில் சிக்கி,9 சிறுவர்கள் உயிரிழப்பு




 




ஆப்கானிஸ்தானின் கஸ்னி மாகாணத்தின் கேரு மாவட்டத்தில் கண்ணிவெடியில் சிக்கி நேற்றைய தினம் 9 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.