சாரதிகள் தொடர்பில் முறைப்பாடுகளை முன்வைப்பதற்காக 1955




 


புத்தாண்டு காலத்தில் போக்குவரத்து விதிகளை மீறும் பேருந்து

சாரதிகள் தொடர்பில் முறைப்பாடுகளை முன்வைப்பதற்காக 1955 என்ற அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.