தெற்கு அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணிக்கப்பட்ட 13 வருடங்களில், இடம் பெற்ற விபத்துக்கள் எத்தனை தெரியுமா?




 


தெற்கு அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணிக்கப்பட்ட 13 வருடங்களில், 99 ஆயிரத்து 375 வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக நெடுஞ்சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனைக் குழு தெரிவித்துள்ளது.