புதிய நிருவாக, உத்தியோகத்தராக கடமையேற்பு




 


காத்தான்குடி நகர சபையின் புதிய நிருவாக உத்தியோகத்தராக திருமதி றினோஸா முப்லி (முகாமத்துவ சேவை உத்தியோகத்தர் - அதி சிறப்பு) தமது கடமைகளை உத்தியோகபூர்வமாக  பொறுப்பேற்றுக் கொண்டார்.  


சபையின் செயலாளர் திருமதி றிப்கா சபீனின் முன்னிலையில் இன்றைய தினம் (18) இந்நிகழ்வு இடம்பெற்றது.


ஏற்கனவே இங்கு நிருவாக உத்தியோகத்தராக கடமையாற்றிய ஜனாப் எம்.ஐ.எம். நியாஸ் காத்தான்குடி தள வைத்திசாலைக்கு இடமாற்றம் பெற்றுச் செல்வது குறிப்பிடத்தக்கது.


(எம்.ஏ.சீ.எம். ஜலீஸ்)