தனது தந்தைக்காக பள்ளிவாசல் அமைத்து கொடுத்த ஒரு வைத்தியர்....
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை சட்ட வைத்தியர் S.M.றிபாஸ்தீன் அவர்களின் சொந்த முயற்சியினால் அவரின் தந்தையான மர்ஹூம் ஆதம்பாவா சம்சுதீன் அவர்களின் பேரில் சதக்கத்துல் ஜாரியாவாக பாலமுனையில் அமைக்கப்பட்ட "மஸ்ஜிதுஷ் ஷம்ஸ்" பள்ளிவாசல் வெள்ளிக்கிழமை மக்கள் பாவனைக்காக வக்பு செய்து திறந்து வைத்தார்.
இதில் உலமாக்கள், ஊர் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Post a Comment
Post a Comment