யாழ் வைத்தியசாலையில்O+ இரத்த வகைக்கு தட்டுப்பாடு , March 12, 2024 யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் O+ இரத்த வகைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமையால் குருதி கொடை வழங்குமாறு இரத்த வங்கியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.யாழில் இரத்த தான முகாம்களை நடத்த விரும்புவோர் தொடர்புகொள்க - 0772105375 Northern, Slider, Sri lanka
Post a Comment
Post a Comment