இலங்கையில் #McDonalds கிளைகளுக்கு பூட்டு!

இலங்கையில் #McDonalds கிளைகளுக்கு பூட்டு! 

Abans நிறுவனத்தினால் McDonalds இலங்கை கிளைகள் சுகாதாரமற்ற முறையில் நடாத்தப்பட்டு வந்தமையினால் இந்த முடிவு நீதிமன்றம் ஊடாக எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.