இலங்கை ஜமாஅத் இஸ்லாமியின் முன்னாள் தலைவரும் ,ஆயிஷா சித்தீகா கலாபீடத்தின் ஸ்தாபகத் தலைவருமான மெளலவி I.L.M.இப்றாகீம் அவர்கள் வபாத்தானார்கள்.
இவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் ஓய்வு பெற்ற விரிவுரையாளர், ஆயிஷா சித்தீக்கா உயர்கல்வி கல்லூரியின் ஸ்தாபகத் தலைவர்
இன்னா லில்லாஹி வ இன்னா இலாஹி ராஜிஊன்.
இவர் அக்கரைப்பற்று ரயீஸ் முஸ்தபா டாக்டரின் Dr Rayes Musthafa மாமனாரும் ஆவார்
●ஜனாஸா நல்லடக்கம்
அன்னாரின் ஜனாஸா கோட்டே ரோட், கோட்டே 941/26 இலக்க அன்னாரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது ஜனாஸா நல்லடக்கம் இன்று பிற்பகல் 4 மணியளவில் குப்பியாவத்தை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
Post a Comment
Post a Comment