Dr.அகிலேந்திரன் அவர்கள், வாகன விபத்தில் மறைவு







#முல்லைத்தீவு மாவட்ட பதில் பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளரும் முன்னாள் #வவுனியா வைத்தியசாலை பணிப்பாளருமான வைத்தியர் கு.அகிலேந்திரன் இன்று புதன்கிழமை மாலை வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் பலி. 
 முல்லைத்தீவு RDHS டாக்டர் அகிலேந்திரன் அவர்கள் வாகன விபத்தில் காலமானார்!