இறக்காமம் 09 பிரிவைச் சேர்ந்த MS. Sameem (Cheaf Inspector of Police) அவர்கள் இன்று இறையடி சேர்ந்தார்கள்.
02 ஆண்களும், 02 பெண் பிள்ளைகளினதும் தந்தையான இவர் அமைச்சர் அதாஉள்ளாஹ் அவர்களின் முன்னை நாள் பாதுகாப்புப் பிரிவுப் பொறுப்பதிகாரியாக கடமை புரிந்தவர்,
தற்போது சம்மாந்துறை பொலிசில் கடமை புரிந்த இவர். முன்னை நாள் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரான ரீ. ஹினாயாவின் அன்புக் கணவருமாவார்.
ஜனாஸா நல்லடக்கம் பற்றி பின்னர் அறிவிக்கப் படும்.
Post a Comment
Post a Comment